News February 23, 2026

நடிகர் முருகன் காலமானார்.. கண்ணீர் PHOTOS

image

<<19216664>>நடிகர் முருகன்<<>> (எ) விண் ஸ்டார் விஜய் மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு பிறந்தநாளையும் பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது, அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பகிர்ந்து, நடிகர் முருகனின் நினைவலைகளை பலரும் கண்ணீருடன் பதிவு செய்து வருகின்றனர். RIP

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!