News April 11, 2026

நடிகரை நம்பி ஓட்டு போட்டால் வீணாய் போகும்: EPS

image

ஒரே பிரச்னைதான் 72 நாள் ஆளை காணோம் என விஜய்யை மறைமுகமாக EPS விமர்சித்தார். திருவள்ளூரில் பிரசாரத்தில் பேசிய அவர், காலணி, சீருடை, மடிக்கணினி என எல்லாம் கொடுத்து ஆல் பாஸ் செய்தது அதிமுக அரசு. இப்படி எல்லாமே வாங்கி அனுபவித்து விட்டு ஓட்டை மட்டும் அந்த கட்சிக்கு கொடுக்கலாமா என கேள்வி எழுப்பினார். தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரசியுங்கள். நடிகரை நம்பி ஓட்டு போட்டால் வீணாகத்தான் போகும் என கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!