News April 14, 2026

நடிகன் தான் தலைவனா? சீமான்

image

நாட்டை ஆள்வதற்கு நடித்தால் போதும் என மக்கள் நம்பிவிடுவதாக சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் பரப்புரை மேற்கொண்ட அவர், மறைந்த நல்லகண்ணு தலைவன் இல்லை; ஆனால் நடிகன் தான் உங்களுக்கு தலைவனா என கேள்வி எழுப்பினார். மேலும், நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தால் தான் நாட்டை ஆள்வதற்கான தகுதி வரும் என்றும், அதுமாதிரியான நபரை மக்கள் தேட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!