News April 20, 2026
நகை திருட்டால் திமுக வேட்பாளருக்கு சிக்கல்!

சாத்தூர் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் ஏப்.23-ம் தேதி நடந்த <<19645838>>நகை திருட்டை அடுத்து<<>> அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு எழுந்துள்ளது. தன்னிடம் மொத்தம் 62.5 சவரன் நகை இருப்பதாக தனது வேட்புமனுவில் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் வீட்டில் 122 சவரன் நகைகள் திருடப்பட்டதை அடுத்து, சொத்துகளை மறைத்ததாக கூறி மற்ற வேட்பாளர்கள் ECI-யிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.