News February 2, 2026

நகைக் கடன் தள்ளுபடி முடிவு… வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

image

தேர்தலையொட்டி, நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன் நிலுவை பட்டியலை தமிழக அரசு தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் நகைக்கடன் குறித்த தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாம். SHARE IT

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!