News April 8, 2026
த்ரிஷா ரவுடி மாதிரி.. ரவி மோகன் சொன்ன தகவல்

அண்மை காலமாக த்ரிஷாவை சுற்றி சுழலும் சர்ச்சைகளால் அவர் SM-ல் பேசுபொருளாகவே உள்ளார். அந்த வகையில் நடிகர் ரவி மோகன் த்ரிஷா குறித்து பேசியது SM-ல் தற்போது வைரலாகி வருகிறது. பேட்டி ஒன்றில், த்ரிஷா ஒரு ரவுடி. அவருக்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை எனவும் செம ஜாலியாக இருப்பார்; அதேநேரம் நிறைய ரவுடித்தனம் செய்வார் என்றும் நட்பின் அடிப்படையில் காமெடியாக கூறினார். ஒரு ரசிகரா உங்க கருத்து என்ன?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.