News January 4, 2026
தோல்வி பயத்தால் ₹3,000 அறிவிப்பு: அன்புமணி

திமுக ஆட்சியில் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை தணிக்கும் வகையில், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி பொங்கல் பரிசாக (₹3,000) அறிவிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு பைசா கூட வழங்காத திமுக அரசு, தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்போது ₹3,000 அறிவித்துள்ளது. ஆனாலும், தேர்தலில் திமுகவை மக்கள் வீழ்த்துவார்கள் என கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.