News April 6, 2026
தோல்விக்கு நான் தான் காரணம்: ருத்துராஜ்

IPL வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் 3 போட்டிகளில் <<19577371>>CSK தோல்வி அடைந்துள்ளது<<>>. இதுகுறித்து ருத்துராஜ் கெய்க்வாட் பேசுகையில், சர்பராஸ், பிரஷாந்த் வீர், ஜேமி ஓவர்டன் & ஓரளவிற்கு சிவம் துபே கூட சிறப்பாக போராடினார்கள் என தெரிவித்தார். எனினும் ஒருவேளை தான் தொடக்க பேட்ஸ்மேனாக இன்னும் அதிகமாக பங்களித்திருந்தால் CSK வெற்றி பெற்றிருக்கும். எனவே இந்த தோல்விக்கு நானே காரணம் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.