News April 7, 2026

தோனி – பிளெமிங் கூட்டணி நீடிக்க முடியாது: வாகன்

image

நடப்பு IPL-ல் முதல் 3 போட்டிகளிலும் CSK அணி தோற்றதற்கு பயிற்சியாளரை குறைசொல்ல முடியாது என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். எனினும் அனைத்து அழகான காதல் கதைகளுக்கும் ஒரு முடிவு உண்டு. அதுபோல தோனி – பிளெமிங் கூட்டணியும் எப்போதும் நீடிக்க முடியாது என்றார். CSK நிர்வாகம் பிளெமிங்கை நீக்காது, மாறாக 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அணியுடன் பயணித்த நிலையில், அவராகவே விலக முடிவு செய்யலாம் என கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!