News March 27, 2026
தோனி ஓய்வை அறிவிக்கலாம்: அஸ்வின்

அணியின் இக்கட்டான சூழலில் ஆட்டத்தை திசை திருப்ப தோனியின் அனுபவம் சிஎஸ்கே அணிக்கு தேவை என அஸ்வின் தெரிவித்துள்ளார். தோனி அணியில் இடம் பெற்றால், அவர் நிச்சயம் பிளேயிங் 11-ல் ஒருவராக, கேப்டன் ருதுராஜுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டியது அவசியம்; இல்லையென்றால் அவர் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறலாம் என தெரிவித்துள்ளார். அவர் இம்பாக்ட் பிளேயராக மட்டுமே விளையாடுவதை தன்னால் ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.