News March 19, 2026
தோனிக்கு PM-க்கு இணையான பாதுகாப்பு: மைக்கேல் வாகன்

மகேந்திர சிங் தோனி என்ற மனிதரின் சாதனையை தாண்டி அவர் மீது பெரும் பற்று கொண்ட ரசிகர் கூட்டம் நாடு முழுவதும் உள்ளது. இந்நிலையில் ஒரு பிரதமருக்குரிய பாதுகாப்பு தோனிக்கு உள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார். டி20 WC காண தோனி வந்த போது அதை பார்க்க முடிந்ததாகவும், அவருக்கு பாதுகாப்பாக உண்மையான ஆர்மி இருப்பது போலவே இருந்ததாகவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.