News February 2, 2026

தோகைமலை அருகே விபத்து! கணவன், மனைவி படுகாயம்

image

திருச்சி முசிறியைச் சேர்ந்த ஹரிஹரன் (27) மற்றும் அவர் மனைவி யசோதா பைக் விபத்தில் படுகாயமடைந்தனர். சின்னரெட்டிபட்டி பஸ் ஸ்டாப் அருகே இவர்கள் சென்றபோது, கொல்லிநாயக்கர் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!