News April 20, 2026
தொண்டி அருகே சோகம்: ஒருவர் பலி!

தொண்டி அருகே சோழியக்குடியைச் சேர்ந்த முனியசாமி, நேற்று காலை கடலில் இறங்கி வலை வீசியபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். சக மீனவர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தொண்டி மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.