News April 12, 2026
தொடர்ந்து 3 நாள் பிரசாரத்தை ரத்து செய்த விஜய்

வரும் 14-ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மேற்கொள்ளவிருந்த பிரசாரத்தை விஜய் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக 14-ம் தேதி தருமபுரியில் ரோடு ஷோ நடத்த அவர் திட்டமிட்டுள்ளாராம். போலீசாரின் அனுமதி கிடைத்தபோதும், கடலூர், கும்மிடிப்பூண்டி, அறந்தாங்கி ஆகிய இடங்களில் நடைபெறவிருந்த பிரசாரங்களை ரத்து செய்தது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.