News January 6, 2026

தொடர்ந்து சரியும் சந்தைகள்.. STOCK RED ALERT!

image

பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்று(ஜன.6) 213 புள்ளிகள் சரிந்து 85,226 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல், நிஃப்டி 29 புள்ளிகள் சரிந்து 26,220 புள்ளிகளில் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். புத்தாண்டு தொடங்கியது முதலே Stock Market ரெட் அலர்ட்டில் உள்ளதாகப் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!