News April 20, 2026
தொகுதி மறுவரையறையை எதிர்க்கிறோம்: கார்கே

தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்போம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அவர், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. எனினும் அது கொண்டு வந்த முறையை எதிர்க்கிறோம் என்றார். அதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக அரசு இப்படி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.