News April 12, 2026
தொகுதியை கண்டுகொள்ளாத விஜய்.. புலம்புகிறதா தவெக?

விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுகவினர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சில தவெகவினரோ வெயிலை காரணமாக கூறி பரப்புரையில் சுணக்கம் காட்டுவதாக பேசப்படுகிறது. இதற்கு விஜய் இத்தொகுதியை கண்டுக்கொள்ளாததே காரணம் என கூறும் தவெகவினர், இதனால் வரும் தேர்தலில் இத்தொகுதி கைநழுவிப் போனாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.