News February 21, 2026

தொகுதிப் பங்கீடு.. ரெடியானது திமுக

image

கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக நாளை தொடங்குகிறது. ஏற்கெனவே, இதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்த நிலையில், முதல் கட்சியாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2021-ல் 3 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, இம்முறை திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் எனத் தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!