News January 1, 2026

தைவானை இணைப்போம்: சீனா புத்தாண்டு சபதம்

image

சீனா-தைவான் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக தைவானை சுற்றி சீனா தீவிர <<18701373>>ராணுவ பயிற்சிகளை<<>> மேற்கொண்டது. இது நிறைவடைந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது புத்தாண்டு உரையில் தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம் என சூளுரைத்துள்ளார். ‘தாய்நாட்டின் மறுஇணைப்பு என்பது காலத்தின் கட்டாயம், அதை யாராலும் தடுக்க முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!