News April 1, 2026
தைரியமாக மக்களை சந்திக்கிறோம்: உதயநிதி

2021-ல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு மக்களை தைரியமாக திமுக சந்திப்பதாக உதயநிதி கூறியுள்ளார். இந்த தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை என்ற அவர், தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு OUT OF CONTROL தான் என நிரூபிக்க வேண்டும் என்றார். மேலும், முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்களை பார்த்திருப்போம்; ஆனால் EPS போல No.1 முரட்டு அடிமையை பார்த்திருக்கிறீர்களா எனவும் கேட்டார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.