News February 13, 2026

தேர்வு கிடையாது: 10-வது போதும்.. 607 காலியிடங்கள்

image

மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 607 Trade Apprentices பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *ITI முடித்திருக்க வேண்டும் *18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் *இதற்கு தேர்வுகள் கிடையாது *மாதம் ₹11,040 சம்பளமாக வழங்கப்படும் *வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் *வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யவும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!