News February 25, 2026
தேர்வுக்கு இடையே குழந்தை பெற்ற பள்ளி மாணவி.. அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தின் பிதாம்பூரில் தனியார் பள்ளியில் கணித தேர்வு எழுதி கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது. தேர்வுக்கு இடையே கழிப்பறைக்கு மாணவி சென்ற சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அங்குச் சென்ற டீச்சர்கள் மாணவி, குழந்தை இருவரையும் மீட்டு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். 14 வயது மகளுக்கு நடந்த அவலத்தை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.