News April 13, 2026

தேர்தல்.. CSK போட்டி மாற்றம்

image

குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் IPL அட்டவணையில் சில மாற்றங்களை செய்து BCCI அறிவித்துள்ளது. ஏப்.26-ல் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த GT Vs CSK போட்டி சேப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல மே.21-ல் சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த CSK Vs GT போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!