News March 20, 2026
தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

தருமபுரி ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று (மார்ச்.19) தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 ஐ முன்னிட்டு ஆட்சியர் சதிஸ் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருந்தனர்.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.