News March 20, 2026
தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம்

இன்று (மார்ச்.20) காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026னை முன்னிட்டு பொது பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள் சி. பிரதாப் சந்திர ஹோதா, ரமேஷ் குமார் சர்மா ,விஷால் சாகர், அபய் சிங் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News April 20, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.