News February 2, 2026
தேர்தல் நாடகத்தில் கூட TN-ஐ சேர்க்காத பாஜக: ரகுபதி

தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் கவர பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட TN என்றால் பாஜக புறக்கணிக்கிறது என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். எவ்வளவு அறிவிப்புகளை செய்தாலும் இங்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் TN புறக்கணிக்கப்படுள்ளதாகவும் சாடியுள்ளார். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவுக்கு தேர்தலில் TN மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.