News March 21, 2026

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி – டிஆர்ஓ ஆய்வு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, உளுந்தூர்பேட்டையில் உள்ள பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!