News February 19, 2026
தேர்தல் அரசியலில் தேமுதிக கடந்து வந்த பாதை!

*2005-ல் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக 2006-ல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு விருத்தாசலத்தில் விஜயகாந்த் வென்றார். *2011-ல் அதிமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி. *2016-ல் விஜயகாந்த் தலைமையில் PWF கூட்டணியில் 104 இடங்களில் போட்டியிட்டு அனைவரும் தோல்வி. 2021-ல் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 இடங்களில் போட்டி. 2014-ல் அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் களம் கண்டது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.