News April 14, 2026

தேர்தலுக்கு அடுத்த நாள் ஜனநாயகன் ரிலீஸ்?

image

இணையத்தில் லீக்கான விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை தேர்தலுக்கு அடுத்த நாள் ஏப்.24-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக விநியோகஸ்தர்களுடன் நாளை தயாரிப்பு தரப்பு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. இன்னும் 2 – 3 நாள்களில் படத்தின் சென்சார் கிடைத்துவிடும் என்றும், விநியோகஸ்தர்கள், OTT நிறுவனம் சம்மதிக்கும் பட்சத்தில் ஏப்.24-ல் படம் ரிலீஸாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!