News April 12, 2026

தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுக்க சதி: மம்தா

image

பவானிப்பூர் தொகுதியில் நான் போட்டியிடுவதை தடுக்க, என் மீது இரு பொய் வழக்குகளை பதிவு செய்ய பாஜக முயன்றதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் ஜனநாயக முறைப்படி வெற்றிபெற துணிச்சல் இல்லாததால், மோசடி வழிகளில் வெற்றிபெற வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பேரை நீக்கியுள்ளனர் என சாடினார். மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் குளறுபடிகளை செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!