News February 28, 2026

தேர்தலில் இருந்து விலகுகிறேன்: ராதிகா

image

பாஜகவில் இணைந்து தீவிரமாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வந்த நடிகை ராதிகா, 2026 தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். ‘தாய் கிழவி’ படத்தை மதுரையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டுகளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’தொழிலில் முதலில் கவனம் செலுத்திவிட்டு பின்னர், அரசியலை பார்ப்போம்’ எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக சரத்குமாரும் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியிருந்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!