News April 1, 2026

தேயிலை பறித்து வாக்கு சேகரித்த PM மோடி

image

அசாமில் உள்ள திப்ருகர் மாவட்டம், இந்தியாவின் தேயிலை நகரமாக விளங்குகிறது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக அசாம் சென்றுள்ள மோடி அங்குள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களுடன் பேசியும், தேயிலை பறித்தும் மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!