News February 21, 2026

தேமுதிக மீதான EPS-ன் புது பிளானால் பிரேமலதா ஷாக்!

image

பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் திமுக கூட்டணிக்கு தேமுதிக டிக் அடித்துள்ளதால் EPS கடும் அப்செட் ஆகியுள்ளார். இதனால், தேமுதிகவுக்கு அவர் புதிய ஸ்கெட்ச் ஒன்றை போடுவதாக பேசப்படுகிறது. அதாவது, தேமுதிக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகளை அணுகி, அவர்களை அதிமுகவுக்கு அழைத்து வரும்படி EPS சீக்ரெட் அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!