News March 23, 2026
தேனி: விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; உடல் உறுப்புகள் தானம்

கடமலைக்குண்டு அருகே சிறப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் விருமாண்டி. இவர் கடந்த 19ம் தேதி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக தேனி GH-ல் சேர்க்கப்பட்டு பின்னர் மதுரைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் மதுரை GH-க்கு தானமாக வழங்கிய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.