News March 30, 2026
தேனி: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது!

கடமலைக்குண்டு சேர்ந்த ராஜ்குமாரை அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 21),ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜயகாந்த் (35),விக்னேஸ்வரன் (31) ஆகியோர் சுபாஷிடம் தட்டி கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது.மேலும் சுபாஷ் கத்தியால் விஜயகாந்த் மற்றும் விக்னேஸ்வரனை குத்தினார். கடமலைக்குண்டு போலீசார் சுபாஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.