News January 23, 2026
தேனி மாவட்ட அரசு தேர்வர்கள் கவனத்திற்கு!

டி.என்.பி.எஸ்.சி குரூப் II மற்றும் II-A முதன்மைத் தேர்விற்கு சிறந்த வல்லுநர்கள் மூலம் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, மாநில அளவிலான இலவச முழுமாதிரி தேர்வுகள் 24.01.2026 மற்றும் 31.01.2026 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.சி தரத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. *தேவை படுவோருக்கு ஷேர் செய்யுங்கள்
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.