News March 19, 2026
தேனி: போடி தொகுதியில் ஓபிஎஸ் போட்டியா?

அதிமுகவில் 3 முறை முதல்வராக இருந்த OPS கடந்த மாதம் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் வரும் சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்திருந்தார். இந்நிலையில் திமுக சார்பில் போடியில் போட்டியிட OPS அவரது மகனுடன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்டார். 2021 தேர்தலில் போடி திமுக வேட்பாளர் லட்சுமணனை OPS தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.