News February 26, 2026
தேனி பஸ் ஸ்டாண்டில் ரகளை செய்த நபர் கைது

தேனி மாவட்டம், தேவாரம் காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (பிப்.25) தேவாரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தேவாரம் பேருந்து நிலையம் பகுதியில் வைத்து ராமச்சந்திரன்(29) என்பவர் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளார். போலீசார் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் ராமச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.