News March 14, 2026

தேனி: திருமணமான 5 நாளில் மணப்பெண் தற்கொலை!

image

கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி சேர்ந்த சந்திரன் – காயத்ரி தம்பதியினர் மகள் ஜெயஸ்ரீ. இவருக்கும், காயத்ரியின் தம்பியான முத்தீஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மதியம் ஜெயஸ்ரீ தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!