News February 27, 2026
தேனி: திமுகவில் இணைந்தது என் சொந்த முடிவு – ஓபிஎஸ்

அண்ணா அறிவாலயத்தில் ஓபிஎஸ் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவில் இணைந்தது யாருடைய அழுத்தமின்றி நான் சுயமாக சிந்தித்து கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி இனி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் நான் சரியான முடிவெடுத்து திமுகவில் இணைந்ததாக கூறினார்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.