News January 21, 2026

தேனி: தந்தை மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்..!

image

கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் செல்வம்(65). இவருக்கு 2 ஆண், 1 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது 2வது மகன் உயிரிழந்துள்ளார். அன்றைய தினத்திலிருந்து மன வருத்தத்தில் இருந்து வந்த செல்வம் நேற்று முன்தினம் (ஜன.19) பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!