News April 10, 2026

தேனி : டிகிரி போதும்.. ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை

image

இந்தியன் வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA படித்த 22 – 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து ஏப்.,28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!