News April 14, 2026
தேனி: கவுன்சிலர் மீது தாக்குதல்

தாமரைக்குளம் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் தேவகி. இவரது வீட்டின் அருகே பொதுப் பாதையில் செல்வம் என்பவர் வீடு கட்டி வந்துள்ளார். இதுகுறித்து தேவகி பேரூராட்சியில் புகார் அளித்தார். இதனை அறிந்த செல்வம் அவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது மகன் ஆகிய மூவரும் தேவகியை அவதூறாக பேசி உள்ளனர். மேலும், லட்சுமி தேவகியை தாக்கியுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.