News January 5, 2026

தேனி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

தேனி மாவட்ட மக்களே, உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<> க்ளிக் <<>>செய்து உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்க. இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 23, 2026

கம்பம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (35). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருடங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அருண்குமார் நேற்று முன் தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

தேனி மாவட்ட அரசு தேர்வர்கள் கவனத்திற்கு!

image

டி.என்.பி.எஸ்.சி குரூப் II மற்றும் II-A முதன்மைத் தேர்விற்கு சிறந்த வல்லுநர்கள் மூலம் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, மாநில அளவிலான இலவச முழுமாதிரி தேர்வுகள் 24.01.2026 மற்றும் 31.01.2026 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.சி தரத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. *தேவை படுவோருக்கு ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!