News January 17, 2026
தேனி: உழவர் சந்தைகளுக்கு இன்று விடுமுறை

தேனி மாவட்டத்தில தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், சின்னமனூர், போடி, தேவாரம் ஆகிய 7 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. இன்று (சனிக்கிழமை) உழவர் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு உழவர் சந்தைகள் இன்று (ஜன.17) இயங்காது எனவும், நாளை (ஜன.18) வழக்கம் போல் செயல்படும் என உழவர் சந்தை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.