News April 8, 2026

தேனி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தேனி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!