News March 18, 2026

தேனி: இந்த 12 ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்

image

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே<> க்ளிக்<<>> செய்யவும். இந்த முக்கிய தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!