News February 21, 2026

தேனி: ஆற்றில் மூழ்கி மாணவிகள் பலி

image

தேனியை சேர்ந்தவர் சங்கரகுமார். இவர் குடும்பத்துடன் ஏரல் சேர்மன் கோயிலுக்கு சென்றவர் தாமிரபரணி ஆற்றில் நேற்று மாலை 4 மணி அளவில் குடும்பத்தோடு குளித்தார். அப்போது சங்கரகுமாரின் மகள்கள் அபிநயா (16), மீனாட்சி (12) ஆகியோர் ஆற்றில் குளித்த போது மூழ்கினர். ஏரல் தீயணைப்பு துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!