News January 4, 2026
தேதியை மாற்றியது அதிமுக

2026 தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் அதிமுக மாற்றம் செய்துள்ளது. அதன்படி வரும் ஜன.11, 12 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நேர்காணல், தற்போது ஜன.12, 24 தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நேர்காணலில் தங்களுக்காக விருப்ப மனு அளித்துள்ளவர்கள் மட்டும், அதனை பெற்றதற்கான அசல் ரசீதுடன் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.