News February 26, 2026

தேசிய தலைவரானார் அஜித் பவார் மனைவி!

image

NCP கட்சியின் தேசிய தலைவராக அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அஜித்பவாரின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு நடுவே NCP கட்சியில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிரா DCM ஆன சுனேத்ரா பவார், பின்னர் NCP கட்சி தலைவராக போட்டியின்றி தேர்வானார். சரத்பவார் பிரிவுடன் NCP-யை இணைக்கும் முயற்சிகள் தடைபட்ட சூழலில் தற்போது தேசிய தலைவராகவும் சுனேத்ரா தேர்வாகியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!